துணை நடிகையின் கள்ளக் காதலன் தற்கொலை!
சென்னை:
திருமணமான துணை நடிகையுடன் லாட்ஜில் ரூம் எடுத்துத் தங்கிய திருமணமான டப்பிங் ஆர்டிஸ்ட் தற்கொலை செய்து கொண்டார்.
துணை நடிகையான அமிதா (38) திருமணமானவர். இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவருக்கும் சினிமா டப்பிங் பின்னணி குரல்கொடுப்பவரான ராஜசேகருக்கும் (43) இடையே கள்ளக் காதல் இருந்து வந்தது. ராஜசேகரும் திருமணமானவர், இவருக்கும் 2 குழந்தைகள்உள்ளனர்.
நேற்று முன் தினம் இருவரும் திருத்தணியில் ஒரு லாட்ஜில் ரூம் போட்டு தங்கினர்.
அமிதா லாட்ஜ் வரவேற்பறையில் அமர்ந்திருக்க, ராஜசேகர் மட்டும் அறைக்குள் சென்றார். நீண்ட நேரமாகியும் கதவை ராஜசேகர்திறக்காததால் ஊழியர்கள் உதவியுடன் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தார் அமிதா.
அப்போது ராஜசேகர் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார்.
இதையடுத்து அமிதாவிடம் போலீசார் விசாரணை நடத்தியது. அப்போது தெரிய வந்த விவரங்கள்:
10 ஆண்டுகளாக ராஜசேகர்-அமிதா இடையில் கள்ளக் காதல் இருந்து வந்தது. இந்த விவரம் அமிதாவின் கணவருக்கு சமீபத்தில் தெரியவந்தது. இதையடுத்து கணவர் அவரை கண்டித்தார். இதைத் தொடர்ந்து இருவரும் திருத்தணிக்கு வந்துள்ளனர். இந் நிலையில் தான்ராஜசேகர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு அமிதா நெருக்கியதால் தான் ராஜசேகர் தற்கொலை செய்து கொண்டிருக்க வேண்டும் எனபோலீசார் கருதுகின்றனர்.
-
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications