பள்ளியில் தீ: 65 மாணவர்களைக் காத்த ஆசிரியை
Subscribe to Oneindia Tamil
வேலூர்:
திருப்புத்தூர் அருகே ஒரு பள்ளியில் தீப் பிடித்துக் கொண்டது. மாணவர்களை ஆசிரியை ஒருவர் மிக வேகமாக வெளியேற்றியதால் 65சிறுவர், சிறுமியர் உயிர் தப்பினர்.
வேலூர் மாவட்டம் அச்சமங்கலத்தில் உள்ள ஊராட்சி நடு நிலைப்பள்ளியில் இன்று காலை 11.30 மணியளவில் திடீரென தீப் பிடித்துக்கொண்டது.
சத்துணவுக் கூடத்தில் இருந்து பரவியதாகக் கருதப்படும் தீ முதலில் 5ம் வகுப்பு அறையில் பிடித்தது.
அப்போது வகுப்பை நடத்திக் கொண்டிருந்த ஆசிரியை காஞ்சனா அங்கிருந்த 65 மாணவ, மாணவிகளையும் உடனடியாகவெளியேற்றினார்.
ஒரிரு நிமிடங்களில் வகுப்பில் இருந்த அனைவரையும் அவர் பத்திரமாக வெளியேற்றிவிட்டு கடைசியில் தான் வெளியே வந்தார். இதில்ஆசிரியை காஞ்சனாவுக்கு லேசான தீக் காயம் ஏற்பட்டது.
இதையடுத்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
More From
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications