ஈரான் மசூதியில் தீ: 59 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
தெஹ்ரான்:
ஈரான் தலைநகர் தெஹ்ரானில் மசூதியில் தீப் பிடித்துக் கொண்டதில் 59 பேர் பலியாயினர். 200க்கும் மேற்பட்டவர்கள்படுகாயமடைந்தனர்.
ஷியாக்களின் திருவிழாவான ஆசூராவை யொட்டி தெஹ்ரானின் ஆர்க் மசூதியில் ஏராளமானவர்கள் கூடி தொழுகை நடத்திக்கொண்டிருந்தனர்.
வெளியில் கடும் பனி கொட்டியதால் மசூதியில் ஹீட்டர்கள் ஆன் செய்யப்பட்டிருந்தன. இதில் பெண்கள் பகுதியில் ஒரு ஹீட்டரில் தீப்பிடித்துக் கொண்டது. மளமளவென ஆண்கள் பகுதிக்கும் அந்தத் தீ பரவியது.
இதில் 59 பேர் பலியாகிவிட்டனர். நெருக்கியடித்துக் கொண்டு ஓடியதில் சுமார் 200 பேர் கீழே விழுந்து காயமடைந்தனர். பலருக்கு தீக்காயமும் ஏற்பட்டுள்ளது.
குறுகிய பாதை வழியாக வெளிறே முடியாமல் பலரும் திணறிக் கொண்டிருக்க, புகை கடுமையாகப் பரவியதில் பலர் மயங்கி விழுந்தனர்.இதையடுத்து தீயும் பரவ அவர்கள் உயிரிழந்துள்ளனர்.
More From
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications