வெற்றிகொண்டான் மீதான வழக்கு தள்ளுபடியில்லை
சென்னை:
முதல்வர் ஜெயலலிதா குறித்து திமுக பேச்சாளர் வெற்றிகொண்டான் அவதூறாகப் பேசியதாக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யசென்னை உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது.
வழக்கமாகவே தாறுமாறாகப் பேசும் வெற்றி கொண்டான், கடந்த ஆண்டு வேலூரில் திமுக சார்பில் நடந்த பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டார்.
அப்போது ஜெயலலிதா குறித்து அவர் அவதூறாகப் பேசியதாக போலீஸார் புகார் பதிவு செய்தனர். வேலூர் மாவட்ட செஷன்ஸ்நீதிமன்றத்தில் இந்த வழக்குத் தொடரப்பட்டது.
காலம் கடந்து இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டதாகக் கூறியும், இதனால் இந்த வழக்கை தள்ளுபடி செய்யுமாறும் கோரிவெற்றிகொண்டான் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
மனுவை விசாரித்த நீதிபதி சொக்கலிங்கம், காலம் கடந்து இந்த வழக்கு தாக்கல் செய்யப்படவில்லை.
மனுதாரர் மீது வழக்குப் பதிவு செய்ய அரசு வக்கீலுக்கு கடந்த 2004ம் ஆண்டு அக்டோபர் மாதம் 7ம் தேதி முதலமைச்சர் அனுமதிவழங்கியுள்ளார். அதற்கடுத்த 5 நாட்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதை காலதாமதம் என்று கூற முடியாது. எனவே வழக்கை ரத்து செய்ய முடியாது என்று நீதிபதி கூறினார்.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை












Click it and Unblock the Notifications