ஜெயேந்திரர் முன் ஜாமீன் மனு ஒத்திவைப்பு
சென்னை:
திருக்கோஷ்டியூர் மாதவன் தாக்கப்பட்ட வழக்கில் முன் ஜாமீன் கோரி ஜெயேந்திரர் தாக்கல் செய்துள்ள மனுவை சென்னை செஷன்ஸ்நீதிமன்றம் வரும் 22ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.
சங்கரராமன் கொலை வழக்கில் ஜாமீனில் விடுதலையாகியிருக்கும் ஜெயேந்திரரை, திருக்கோஷ்டியூர் மாதவன் தாக்கப்பட்ட வழக்கில்போலீசார் கைது செய்யலாம் என்ற நிலை ஏற்பட்டது. இதையடுத்து கைதாகாமல் தப்ப முன் ஜாமீன் கோரி சென்னை செஷன்ஸ்நீதிமன்றத்தில் ஜெயேந்திரர் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு மீது பலமுறை அரசு தரப்பு வாய்தா வாங்கியுள்ள நிலையில், இன்று மீண்டும் நீதிபதி முருகேசன் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு வழக்கறிஞர் டி.வி.கணேஷ் ஆஜராகி, கடைசி முறையாக வாய்தா கேட்கிறேன். இந்த வழக்குக்குத் தொடர்புடைய மேலும்சில மனுக்கள் தாக்கல் செய்யப்படவுள்ளன.
எனவே அதுவரை வழக்கை ஒத்தி வைக்க வேண்டும். அதுவரை ஜெயேந்திரர் கைது செய்யப்பட மாட்டார் என்றார்.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி முருகேசன், வழக்கை 22ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
-
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications