செக்ஸ் சதுர்வேதிக்கு ஜாமீன்: ஆனாலும் வெளியே வர முடியாது
சென்னை:
23க்கும் மேற்பட்ட பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள செக்ஸ் லீலை சாமியார் சதுர்வேதி சுவாமிக்கு சென்னை சைதாப்பேட்டைநீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
இருப்பினும் அவர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பதால் ஒரு வருடத்துக்கு வெளியே வர முடியாது.
திருச்சியைச் சேர்ந்த சதுர்வேதி சுவாமி, சென்னை தி.நகரில் ஆசிரமம் நடத்தி வந்தார். ஆசிரமம் நடத்த இடம் தந்த தொழிலிதிபர் சுரேஷின்மனைவி மற்றும் டீன் ஏஜ் வயது மகளை ஹைதராபாத்துக்கு கடத்திச் சென்று அவர்களை பாலியல்ரீதியாக கொடுமைப்படுத்தினார்.
சுரேஷ் கொடுத்த புகாரின் பேல் சதுர்வேதியை போலீஸார் கைது செய்தனர். இதையடுத்து தங்களை சதுர்வேதி எப்படியெல்லாம்பாலியல்ரீதியில் துன்புறுத்தினார் என்பதை பல பெண் பக்தைகளும், ஆண் பக்தர்களும் போலீசாரிடம் புகார்களைக் குவித்தனர்.
ஹோமா செக்ஸ், குரூப் செக்ஸ் என எல்லா வகையான காமக் களியாட்டம் போட்டிருக்கிறார் சதுர்வேதி.
இதையடுத்து இவர் மீது சைதாப்பேட்டை 11வது பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மொத்தம் 23 பிரிவுகளின்கீழ் வழக்குகள் பதிவாயின.
இதைத் தொடர்ந்து குண்டர் சட்டத்திலும் அவர் கைது செய்யப்பட்டார்.
இந் நிலையில் கைது செய்யப்பட்டு 90 நாட்களைத் தாண்டியும் இன்னும் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்படாததைக் காரணம் காட்டிதன்னை ஜாமீனில் விடுதலை செய்யக் கோரி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சதுர்வேதி மனுதாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த நீதிமன்றம், அவரை ஜாமீனில் விடுதலை செய்ய உத்தரவிட்டது. சதுர்வேதியுடன் சேர்த்து கைது செய்யப்பட்ட மேலும் 4பேரையும் ஜாமீனில் விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால், சதுர்வேதி குண்டர் சட்டத்தின் கீழும் கைது செய்யப்பட்டிருப்பதால் ஜாமீன் கிடைத்தும் அவரால் விடுதலையாக முடியாது.
-
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications