மக்கள் தொகை: முன்னணியில் மும்பை, டெல்லி
நியூயார்க்:
உலகின் மிகப் பெரும் மக்கள் தொகை கொண்ட நாடுகளில் மும்பை, டெல்லி, கொல்கத்தா ஆகியவை இடம் பிடித்துள்ளன.
இது தொடர்பாக ஐ.நா. சபை வெளியிட்டுள்ள சர்வே முடிவு:
மும்பை நகரின் மக்கள் தொகை 1.83 கோடியாக உள்ளது. டெல்லியின் மக்கள் தொகை 1.53 கோடியாகவும், கொல்கத்தாவின் மக்கள்தொலை 1.43 கோடியாகவும் உள்ளது.
உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நகரமாக டோக்கியோ திகழ்கிறது. இங்கு 3.53 கோடி பேர் வசிக்கின்றனர். அடுத்த இடத்தில்மெக்சிக்கோ சிட்டியும், மூன்றாவது இடத்தில் நியூயார்க்கும் உள்ளது. நியூயார்க்கின் மக்கள் தொகை 1.85 கோடியாகும்.
அர்ஜெண்டினாவின் புனெஸ் ஏரிஸ், ஜகார்தா, ஷாங்காய் ஆகிய நகரங்கள் 7,8,9வது இடத்தில் உள்ளன.
உலகின் மொத்த மக்கள் தொகையான 650 கோடியில் 320 கோடி பேர் நகரங்களில் தான் வசிக்கின்றனர். 2007ம் ஆண்டில் இது 500கோடியாக உயரக் கூடும் என்று கூறப்பட்டுள்ளது.
-
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications