சேலம்: ஐஸ் தொழிற்சாலையில சிலிண்டர் வெடித்து 3 பேர் பலி
சேலம்:
சேலம் ஐஸ் கட்டி தயாரிப்பு நிறுவனத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்துச் சிதறியதில் 3 பேர் பலியாயினர்.
சேலம் அரசு பொது மருத்துவமனைக்குப் பின்புறம் சென்ட்ரல் ஐஸ் பார்லர் என்ற ஐஸ் கட்டி தயாரிக்கும் நிறுவனம்உள்ளது. இந்த நிறுவனத்தில் இன்று காலை கேஸ் சிலிண்டர் வெடித்துச் சிதறியது.
இதில் நிறுவன உரிமையாளர் தாமோதரன் உள்ளிட்ட 3 பேர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாகபலியாயினர். 4 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
சிலிண்டர் வெடித்ததால் அதிலிருந்த கிளம்பிய ரசாயன வாயு, ஐஸ் தொழிற்சாலை முழுவதும் பரவி தீப் பிடித்துஎரிகிறது.
இதனால் தீயணைப்புப் படையினரால் உள்ளே செல்ல முடியவில்லை. இதையடுத்து அந்த வாயுவை சமன் செய்யும்(நியூட்ரலைசிங் ஏஜென்ட்) செய்யும் வாயுவை செலுத்திவிட்டுத் தான் படையினரால் உள்ளே புக முடிந்தது.
தீயை அணைக்கும் பணி தொடர்ந்து நடக்கிறது.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications