கூட்டணி ஆட்சியை விரும்பவில்லை: ராமதாஸ்
நாமக்கல்:
தமிழகத்தில் கூட்டணி ஆட்சியை பாமக ஒருபோதும் விரும்பியதில்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ்கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சியே அமைய வேண்டும் என பா.ம.க. கடந்த சில ஆண்டுகளாக வலியுறுத்தி வந்தநிலையில், காங்கிரசும் இதே கோரிக்கையை கையில் எடுத்துள்ளது.
இந் நிலையில் நாமக்கல்லில் செய்தியாளர்களிடம் ராமதாஸ் பேசுகையில், கூட்டணி ஆட்சியில் பாமகவுக்குஆசையோ, விருப்பமோ இல்லை. அதுகுறித்து பேச இது சரியான நேரம் அல்ல.
அரசியல் கூட்டணி வேறு, தேர்தல் கூட்டணி வேறு. தொகுதிப் பங்கீட்டு முறையில்தான் இதுவரை தேர்தல்கூட்டணியை பாமக அமைத்துள்ளது. வரும் தேர்தலிலும் இதுவே நீடிக்கும்.
தேர்தலுக்கு முன்பாகவே யாரும் நிபந்தனை விதிக்கக் கூடாது. அது சரியான அணுகுமுறையும் இல்லை.
அதிமுக அரசை வீழ்த்த வேண்டும் என்பதுதான் எங்களது ஒரே நோக்கம். அதிமுகவுடன் எந்தக் கூட்டணியும்வைக்க மாட்டோம். சூரியன் கூட இடம் மாறி உதிக்கலாம், மறையலாம். ஆனால், நாங்கள் அதிமுகவுடன் கூட்டணிவைக்க மாட்டோம்.
பத்து மற்றும் பிளஸ் டூ தேர்வுகளின்போது இந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை நடத்தக் கூடாது.மாணவர்களின் நலன் கருதி கிரிக்கெட் போட்டிகளை வேறு தேதிகளில் நடத்த நடவடிககை எடுக்க வேண்டும். அதுமுடியாவிட்டால் டிவியில் நேரடி ஒளிபரப்பைக் காட்டக் கூடாது என்றார் ராமதாஸ்.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications