வாக்குப் பதிவு இயந்திரமே சிறந்தது: நல்லகண்ணு
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
வாக்குப் பதிவு இயந்திரம் மூலம் தேர்தல் நடத்துவதே சிறந்தது, நம்பகமானது என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச்செயலாளர் நல்லகண்ணு கூறியுள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தேர்தல்களில் மீண்டும் வாக்குச் சீட்டு முறையை பின்பற்றவேண்டும் என முதல்வர் ஜெயலலிதா கோருவதை ஏற்க முடியாது.
வாக்குச் சீட்டு முறையை விட வாக்குப் பதிவு இயந்திரமே மிகச் சிறந்தது, நம்பகமானது. விரைவாகவும் வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கையை மேற்கொள்ள முடியும்.
கள்ள ஓட்டுக்களைத் தடுக்கவும், செல்லாத ஓட்டுக்களை அறவே ஒழிக்கவும் வாக்குப் பதிவு இயந்திரங்கள்தான்சரியானவை. வாக்குப் பதிவு இயந்திரங்கள் வேண்டாம் என்று சொல்லும் முதல்வர் ஜெயலலிதாவின் வாதம் ஏற்கக்கூடியதாக இல்லை என்றார்.
More From
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications