ஜெயலலிதாவுக்கு ரோட்டரி விருது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
முதல்வர் ஜெயலலிதாவுக்கு, ரோட்டரி சங்கத்தின் வாழ்நாள் சாதனை விருது மற்றும் பால் ஹாஸ் ஃபெல்லோ அங்கீகாரம் ஆகியவைவழங்கப்படவுள்ளது.
இதுதொடர்பாக, ரோட்டரி இன்டர்நேஷனல் மாவட்டம் 3230-ன் ஆளுனர் பெஞ்சமின் செயன் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தவிருது வரும் 23ம் தேதி சென்னையில் நடைபெறும் விழாவின்போது வழங்கப்படும்.
விருதைப் பெற்றுக் கொள்ள முதல்வர் ஜெயலலிதா ஒப்புதல் அளித்துள்ளார்.
சமூகத்தின் நலிவடைந்த பிரிவினருக்கு ஆற்றிய பணிகளுக்காகவும், பெண்கள் முன்னேற்றம், குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தைவெற்றிகரமாக அமல்படுத்தியது, அனைத்து மகளிர் காவல் நிலையங்களை உருவாக்கியது ஆகியவற்றைப் பாராட்டி இந்த விருதும் பால்ஹாஸ் பெல்லோ அங்கீகாரமும் அவருக்கு வழங்கப்படுகிறது என்று செயன் கூறியுள்ளார்.
More From
-
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
Chennai Metro: சென்னை பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரயில் சேவை எப்போது தொடங்கும்? எங்கெங்கு நிற்கும்? -
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்! -
தமிழ்நாட்டில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட புதிய டேட்டா -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
மாஸ் லுக்கில் சிங்கப்பெண் அதிரடிப்படையினர்! முற்றிலும் வேறான சீருடை.. காரணம் இதுதான்! -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்!












Click it and Unblock the Notifications