ஜெயேந்திரருக்கு அட்வைஸ்: போலீஸ் கண்காணிப்பில் பங்காரு அடிகளார்
சென்னை:
சங்கரராமன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜெயேந்திரருக்கு மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீடத்தின் தலைவர் பங்காரு அடிகளார் ஆலோசனைகள் வழங்கியதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து ஆதிபராசக்தி பீடத்தின் வருமானம், சொத்துக்கள் குறித்து ரகசிய விசாரணையில் போலீசார் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
கலவையில் தங்கியுள்ள ஜெயேந்திரருடன் அடிகளார் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாகவும் அப்போது வழக்கில் குறித்து சில யோசனைகள் தந்ததாகவும் கூறப்படுகிறது.
இதை உளவுப் பிரிவினர் மூலமாக அறிந்த முதல்வர் ஜெயலலிதா, இது குறித்து அமைச்சர்களுடனும் ஆலோசனை நடத்தியதாகவும், அப்போது பங்காரு அடிகளாருக்கு தமிழகத்தில் உள்ள செல்வாக்கு குறித்த விவரங்களை கேட்டறிந்ததாகவும் தெரிகிறது.
ஜெயேந்திரருக்கு ஆலோசனை வழங்கியதையடுத்து ஆதிபராசக்தி பீடத்தின் செயல்பாடுகளும் போலீசாரின் கண்காணிப்புக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம்












Click it and Unblock the Notifications