எம்.எஸ்: பாஸ் மார்க் கேட்டு துணைவேந்தரை மிரட்டிய டாக்டர்
சென்னை:
டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பிரம்மானந்தத்தை மிரட்டியதாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனை டாக்டரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னை அரசு ராயப்பேட்டை மருத்துவனையில் விபத்துத் தடுப்புப் பிரிவில் பணியாற்றி வந்தவர் டாக்டர் விவேகானந்தன். இவர் சமீபத்தில் எம்.எஸ். தேர்வு எழுதினார்.
தேர்வில் வெற்றி பெறுவோமா என்ற சந்தேகமடைந்த அவர், மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் பிரம்மானந்தத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனக்கு கூடுதல் மதிப்பெண்கள் போட்டு தேர்வு பெற வைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
அதற்கு டாக்டர் பிரம்மானந்தம் மறுக்கவே, மார்க் போடாவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டி வரும் என்று டாக்டர் விவேகானந்தன் எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து டாக்டர் பிரம்மானந்தம் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் விவேகானந்தனைக் கைது செய்தனர்.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications