வேலூரில் செஞ்சுரி அடிக்கும் வெயில்!
Subscribe to Oneindia Tamil
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக 100 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது.
தமிழ்நாட்டில் இந்த ஆண்டு கோடை தொடங்குவதற்கு முன்னதாகவே வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. கடந்த சில நாட்களாக வேலூரில் அதிகபட்சமாக 100 டிகிரி வெயில் சுட்டெரித்துக்கொண்டிருக்கிறது.
வேலூருக்கு அடுத்தபடியாக சேலத்தில் 97 டிகிரி பதிவானது. சென்னையில் நேற்று வெப்பநிலை 92 டிகிரியாக இருந்தது. மாலையில் கடற்காற்று வீசத்தொடங்கியதால் வெயிலின் தாக்கம் குறைந்தது.
பிப்ரவரியிலேயே வெயில் கொளுத்தத் தொடங்கி விட்டதால் ஏப்ரல், மே மாதங்களில் வெப்பத்தின் கொடுமை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
More From
-
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications