இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு: மீண்டும் பாலாஜி
மும்பை:
பாகிஸ்தான் அணியுடன் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகவீரர் எல். பாலாஜி மீண்டும் அணியில் இடம் பிடித்துள்ளார்.
இன்சமாம் உல் ஹக் தலைமையிலான பாகிஸ்தான் அணி, 3 டெஸ்ட் மற்றும் 6 ஒரு நாள் போட்டிகளில்விளையாடுவற்காக 28-ந் தேதி இந்தியா வருகிறது.இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டிமார்ச் 8-ந்தேதி மொகாலியில் தொடங்குகிறது.
இப் போட்டியில் விளையாடுவதற்காக இந்திய வீரர்களை தேர்வு செய்யும் கூட்டம் தேர்வுக்கமிட்டி தலைவர் கிரண்மோரே தலைமையில் இன்று மும்பையில் நடந்தது.
இதில் சவுரவ் கங்குலி தலைமையில் 14 பேர் கொண்ட அணி தேர்வு செய்யப்பட்டு ள்ளது.இதில் காயம் காரணமாகநீண்ட நாட்கள் ஓய்வில் இருந்த தமிழக பந்து வீச்சாளர் எல்.பாலாஜி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அணி வீரர்கள் விவரம்: சவுரவ் கங்குலி (கேப்டன்), ராகுல் திராவிட் (துணை கேப்டன்), வீரேந்தர் சேவாக், கவுதம்காம்பிர், சச்சின் டெண்டுல்கர், யுவராஜ் சிங், தினேஷ் கார்த்திக், ஜாகிர் கான், இர்பான் பதான், ஆசிஷ் நெஹ்ரா,எல்.பாலாஜி, அனில் கும்ப்ளே, ஜாகிர் கான். வி.வி.எஸ்.லட்சுமண்
இந்த தகவலை கிரிக்கெட் வாரிய செயலாளர் எஸ்.கே. நாயர் மும்பையில் தெரிவித்தார்.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications