ஜெயலட்சுமியிடம் மீண்டும் சிபிஐ விசாரணை
Subscribe to Oneindia Tamil
மதுரை:
ஜெகஜால ஜெயலட்சுமியிடம் சிபிஐ அதிகாரிகள் மீண்டும் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
ஏட்டில் ஆரம்பித்து எஸ்.பி வரை 20க்கும் மேற்பட்ட போலீஸ்காரர்கள் தன்னை சீரழித்து விட்டதாக கூறிய ஜெயலட்சுமியின் புகார் குறித்துசிபிஐ விசாரித்து வருகிறது.
விசாரணை கிட்டத்தட்ட முடிவை நெருங்கிவிட்ட நிலையில் இன்று மீண்டும் ஜெயலட்சுமியிடம் விசாரணை தொடங்கியது.
ஜெயலட்சுமியின் புகார்கள் குறித்து காவல்துறையினரிடம் சிபிஐ விசாரணை நடத்தி முடித்துவிட்டது. அவர்கள் தெரிவித்த தகவல்களின்அடிப்படையில் தற்போது ஜெயலட்சுமியிடம் சிபிஐ அதிகாரிகள் விசாத்து வருவதாகத் தெரிகிறது.
விரைவில் இந்த விசாரணைகள் முடிந்து மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் சிபிஐ அறிக்கை தாக்கல் செய்யவுள்ளது.
More From
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications