பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நாளை இந்தியா வருகை
மும்பை:
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நாளை இந்தியா வருகிறது.
பல்வேறு சர்ச்சைகளுக்குப் பிறகு பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நாளை இந்தியா வருகிறது. இந்தியாவுடன் இந்தஅணி 3 டெஸ்ட் மற்றும் 6 ஒரு நாள் போட்டிகளில் விளையாட உள்ளது.
இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி மார்ச் 8-ந் தேதி மொகாலியில் தொடங்குகிறது. இதற்குமுன்னதாக பாகிஸ்தான் அணி, வாரிய தலைவர் அணியுடன் 3 நாள் போட்டியில் விளையாடுகிறது. இப்போட்டிவருகிற 3-ந்தேதி தர்மசாலாவில் தொடங்குகிறது.
இரண்டாவது டெஸ்ட் போட்டி கொல்கத்தாவிலும், 3-வது டெஸ்ட் போட்டி பெங்களூரிலும் நடைபெறுகிறது. ஒருநாள் தொடர் ஏப்ரல் 2-ந் தேதி கொச்சியில் தொடங்குகிறது.
இதற்கிடையே முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் தமிழகவீரர்களான எல்.பாலாஜி, விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் ஆகியோர் மீண்டும் இடம் பிடித்துள்ளனர்.
-
மக்கள் தலையில் விழுந்த இடி.. அதிரடியாக உயர்ந்த லாரி வாடகை! எந்தெந்த ஊருக்கு எவ்வளவு தெரியுமா? ஷாக்! -
கண்களை இருட்டாக்கும் சூரிய கிரகணம்.. 27 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம்! இந்தியாவில் தெரியுமா? -
“வேதம் புதிது படத்தை இன்றைக்கு எடுத்தால் வர விடுவார்களா?” - பாரதிராஜா குறித்து நெகிழ்ந்த வன்னியரசு -
கிழிந்த நைட்டி.. குளிக்க வைத்தபோது கதறிய மகள்.. 93 வயது பாட்டி வரை தொடரும் காம மிருகங்களின் வக்கிரம் -
இயக்குநர் இமயம் சரிந்தது.. பாரதிராஜாவின் 50 ஆண்டுகால திரைப்பயணத்தில் குவித்த விருதுகளின் முழு விவரம் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
இருளில் தமிழகம்! வெளிச்சத்தில் கார்ப்பரேட்டுகளா? மின்வெட்டா? மின் திருட்டா? தவாக வேல்முருகன் கேள்வி -
உங்களுக்கு பெண் குழந்தை இருக்கா? செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் ரூ 71 லட்சம் வரை பெற என்ன வழி? -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
கார் விற்பனையில் மாஸ் காட்டும் கொங்கு மண்டலம்.. கோவை, பொள்ளாச்சி, திருப்பூர்காரங்க வேற ரகம் பாஸ்..! -
Seeman: யூடியூபர் மாரிதாஸ் கைது! தவெக அரசின் அதிகார திமிரின் உச்சம்! சீமான் கொந்தளிப்பு












Click it and Unblock the Notifications