தமிழகத்துக்கு நிறைய பலன்கள்: வேலு
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
மத்திய ரயில்வே பட்ஜெட்டில் தமிழகத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. நிறை பலன்கள் கிடைத்துள்ளன என்று மத்தியரயில்வே இணை அமைச்சர் ஆர்.வேலு கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், 6 புது ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 2 ரயில் சேவைகள் நீட்டிக்கப்பட்டுள்ளன. இரண்டு ரயில்களின்பயண எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டிருக்கும் நிதி தவிர, ரயில்வே விகாஸ் நிகாம் நிறுவனம் மூலம் பல திட்டங்கள் தமிழகத்திற்குக் கிடைக்கும்.
சென்னைக்கும், டெல்லிக்கும் இடையே மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்தில் புதிய ரயிலை இயக்க கொள்கை அளவில் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது என்றார் வேலு.
More From
-
இது லிஸ்ட்லயே நம்ம இல்லையே! மொத்தமாய் மாற்றும் விஜய்.. தனியார் கைக்கு போகும் டாஸ்மாக்! எப்போது? -
அரசு பள்ளியில் தவெக எம்எல்ஏ மகளுக்கு அட்மிஷன்! இப்படித்தான் இருக்கனும்.. குவியும் பாராட்டு! -
மக்கள் தலையில் விழுந்த இடி.. அதிரடியாக உயர்ந்த லாரி வாடகை! எந்தெந்த ஊருக்கு எவ்வளவு தெரியுமா? ஷாக்! -
கண்களை இருட்டாக்கும் சூரிய கிரகணம்.. 27 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம்! இந்தியாவில் தெரியுமா? -
கப்பு முக்கியம் பிகிலு.. நேரா கொரியாவுக்கே சென்ற கீர்த்தனா.. HD Hyundai தூத்துக்குடிக்கு வருவது கன்பார்ம்! -
Joseph Vijay: கோட்டையில் முதல்வர் விஜய்யின் daily routine இதுதான்! சிலாகிக்கும் அமைச்சர்கள் -
இருளில் தமிழகம்! வெளிச்சத்தில் கார்ப்பரேட்டுகளா? மின்வெட்டா? மின் திருட்டா? தவாக வேல்முருகன் கேள்வி -
இயக்குநர் இமயம் சரிந்தது.. பாரதிராஜாவின் 50 ஆண்டுகால திரைப்பயணத்தில் குவித்த விருதுகளின் முழு விவரம் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
கார் விற்பனையில் மாஸ் காட்டும் கொங்கு மண்டலம்.. கோவை, பொள்ளாச்சி, திருப்பூர்காரங்க வேற ரகம் பாஸ்..! -
Seeman: யூடியூபர் மாரிதாஸ் கைது! தவெக அரசின் அதிகார திமிரின் உச்சம்! சீமான் கொந்தளிப்பு












Click it and Unblock the Notifications