எம்.எல்.ஏக்கள் கூட்டத்தை கூட்டுகிறது திமுக!
சென்னை:
திமுக சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் மார்ச் 2ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது.
கூட்டணி ஆட்சியை வலியுறுத்தி இளங்கோவன் பேசியதால் கோபமடைந்த திமுக தலைமை, தனது உயர் நிலை செயல் மட்டக் குழுக்கூட்டத்தைக் கூட்டி இளங்கோவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றியது.
இதற்கு காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. "எங்களது கட்சியைச் சேர்ந்த ஒருவர் மீது நடவடிக்கை எடுக்கக் கூறதிமுகவுக்கு என்ன உரிமை உள்ளது? என்று அவர்கள் குரல் எழுப்புகின்றனர்.
தஞ்சை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கரு. சண்முகம் இதுகுறித்துக் கூறுகையில், இளங்கோவன் சொன்னதில் என்ன தவறு? அப்படியேதவறாக இருந்தாலும் அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கூற திமுகவுக்கு என்ன உரிமை உள்ளது?
வாரிசு அரசியலை மேற்கொண்டு வரும் திமுகவுக்கு ஜனநாயக ரீதியில் செயல்படும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தலைவரைக் குறை கூறகொஞ்சம் கூட அருகதை கிடையாது என்று காட்டமாக தெரிவித்தார்.
திமுகவின் கோரிக்கையை ஏற்று காங்கிரஸ் மேலிடம் இளங்கோவன் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது. அப்படி மீறி எடுத்தால் மாபெரும்போராட்டம் நடத்துவோம் என்றும் கரு. சண்முகம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
-
ஐபிஎஸ் டிரான்ஸ்ஃபர்! காத்திருப்போர் பட்டியலில் இருந்த அருண் IPS-க்கு சூப்பர் பதவி கொடுத்த விஜய் -
திரையரங்குகளில் 5 காட்சிகளுக்கு அனுமதி! முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு! திரை துறையினர் ஹேப்பி! -
கோவை சிறுமி கொலை விவகாரத்தில் வித்தியாசமாக பேசிய சேரன்... கிளம்பிய புதிய விவாதம் -
நான் அடிச்ச 10 பேருமே டானுங்க தான்.. தமிழக அரசியலை புரட்டிப் போட்ட விஜய்! சத்தமில்லாமல் தவெக சாதனை! -
இலவசம் அரசு பஸ்களில்.. இப்போ எங்கே தெரியுமா? நம்ம தமிழகத்தின் விடியல் பயணம்தான் இதில் பெஸ்ட் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
எரிஞ்சு விழக் கூடாது.. குணமா சொல்லனும்! ரேசன் கடை ஊழியர்களுக்குப் பறந்த உத்தரவு! ஸ்பாட்டில் அமைச்சர் -
பிச்சு உதற போகுது கனமழை.. 7 மாவட்டங்களில் டமால் டுமீல் தான்! வங்கக்கடல் சக்கரத்தால் இனி கூலிங் தான்! -
இப்போ தான் ஆட்சிக்கு வந்துருக்கோம்னு.. சாக்கு போக்கு சொல்ல கூடாது! கரண்ட் மேட்டருக்கு வந்த எடப்பாடி -
தமிழகத்தில் 3 நாட்களில் 15,349 ரவுடிகளிடம் விசாரணை! போலீஸ் டிஜிபி பரபரப்பு தகவல்! -
லேட் ஆகுது மதுரவாயல் பாலம்.. முடங்கும் கார் ஏற்றுமதி! சென்னை போர்ட்டில் நடப்பது என்ன? எக்ஸ்க்ளூசிவ் -
பேய் மழை வெளுத்து வாங்க போகுது.. தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இன்று டமால் டுமீல் தான்! மெட் அப்டேட்!












Click it and Unblock the Notifications