கார்-லாரி மோதலில் 4 அதிமுகவினர் பலி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை அருகே கிழக்குக் கடற்கரைச் சாலையில் குவாலிஸ் கார் மீது லாரி மோதியதில் அதிமுகவைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாகஇறந்தனர்.
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தைச் சேர்ந்த அதிமுக பிரகர்கள் 10 பேர் குவாலிஸ் காரில் சென்னை வந்து கொண்டிருந்தனர். கிழக்குக்கடற்கரைச் சாலையில், நீலாங்கரை அருகே வந்தபோது அவர்களது கார் மீது லாரி மோதியது.
இதில் கார் அப்பளம் போல நொறுங்கியது. இதில் காரில் பயணம் செய்த சேகர், தனசேகர், சிவக்குமார் ஆகியோர் சம்பவ இடத்திலேயேஇறந்தனர். மற்றவர்கள் சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு ராமலிங்கம் என்பவர் சிகிச்சைபலனளிக்காமல் இறந்தார்.
More From
-
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா












Click it and Unblock the Notifications