நாளை தமிழக பட்ஜெட் தாக்கல்
சென்னை:
தமிழக சட்டசபையில் 2005-06ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை (பட்ஜெட்) நிதியமைச்சர் பொன்னையன் தாக்கல் செய்கிறார்.
தமிழக சட்டசபையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் ஜனவரி 30ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. ஒரு வார காலம் நடந்தஇந்தக் கூட்டத்திற்குப் பின்னர் சட்டசபை ஒத்திவைக்கப்பட்டது.
இந் நிலையில் நாளை காலை 11 மணிக்கு மீண்டும் சட்டசபை கூடுகிறது. அப்போது நிதி நிலை அறிக்கையை பொன்னையன் தாக்கல்செய்கிறார்.
இதைத் தொடர்ந்து அலுவல் ஆய்வுக் குழு கூடி சட்டசபைத் தொடரை எத்தனை நாட்களுக்கு நடத்துவது என்பது குறித்து முடிவுசெய்யப்படும். பட்ஜெட் கூட்டத் தொடர் 40 நாட்கள் வரை நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தக் கூட்டத் தொடன் போது 49 சட்ட மசோதாக்களை நிறைவேற்றவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
காங்கிரஸுக்கும், திமுகவுக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாட்டின் பின்னணியில் இந்த சட்டசபைக் கூட்டத் தொடரில் இருகட்சிகளும் எந்தளவுக்கு ஒத்து செயல்படும் என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் சட்டசபைத் தேர்தலை முன் கூட்டியே நடத்தத் திட்டமிட்டுள்ள முதல்வர் ஜெயலலிதா, இந்த பட்ட்ெடில் சலுகைகளை அள்ளித்தந்தாலும் ஆச்சரியமில்லை.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications