வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி தொடங்கியது
சென்னை:
தமிழகத்தில் 6 மாநகராட்சிப் பகுதிகளுக்குட்பட்ட சட்டசபைத் தொகுதிகளில் வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி இன்று தொடங்கியது.
தமிழகத்தில் கடந்த ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது வாக்காளர் பட்டியலில் ஏராளமான முறைகேடுகள் நடந்ததாக புகார்எழுந்தது. இதையடுத்து கேரள தலைமை தேர்தல் ஆணையர் தாமஸ் விசாரணை நடத்தினார்.
இதையடுத்து வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. முதல் கட்டமாக சென்னை மற்றும் தமிழகத்தின் மற்ற 5மாநகராட்சிக்குட்பட்ட சட்டசபைத் தொகுதிகளில் முழுமையான அளவில் வாக்காளர் பட்டியலை சரி பார்க்கவும், திருத்தவும் முடிவுசெய்யப்பட்டுள்ளது.
மற்ற தொகுதிகளில் படிப்படியாக வாக்காளர் பட்டியல் திருத்தப்படவுள்ளது.
சென்னை உள்ளிட்ட 6 மாநகராட்சிகளிலும் இன்று முதல் வீடு வீடாக வாக்காளர் பட்டியல் சரி பார்க்ப்படவுள்ளது. வரும் 23ம் தேதி வரைஇந்தப் பணி நடக்கும்.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications