ரேஷன் கார்டுகளை புதுப்பிக்க அவகாசம் நீட்டிப்பு
சென்னை:
தமிழகத்தில் பழைய ரேஷன் கார்டுகளைப் புதுப்பித்துக் கொள்ள மேலும் 2 நாள் அவகாசத்தை தமிழக அரசுஅளித்துள்ளது.
தமிழகத்தில் தற்போது புழக்கத்தில் உள்ள ரேஷன் கார்டுகளுக்குப் பதில் புதிய கார்டுகளை வழங்குவதற்காக,தற்போதைய கார்டுதாரர்களிடமிருந்து விண்ணப்பம் பெறப்பட்டு வந்தது. விண்ணப்பத்தைக் கொடுப்பதற்கானகாலக்கெடு கடந்த ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவடைந்தது.
இருப்பினும் ஏராளமான பேர் கார்டுகளைப் புதுப்பிப்பதற்கான விண்ணப்பங்களைக் கொடுக்காமல் இருந்தனர்.மேலும் காலக் கெடுவை நீடிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதையடுத்து முதல்வர் ஜெயலலிதா இன்று வெளியிட்ட அறிவிப்பில், பொதுமக்களின் வேண்டுகோளை ஏற்றுவருகிற 5 மற்றும் 6ம் தேதிகளிலும் விண்ணப்பங்களைக் கொடுக்கலாம்.
4ம் தேதி வரை தங்களது பகுதி ரேஷன் கடைகளில் விண்ணப்பங்களைப் பெற்று அவற்றை 5 மற்றும் 6ம் தேதிகளில்சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் கொடுக்கலாம். இந்த கடைசி வாய்ப்பை பொதுமக்கள் சரியான முறையில்பயன்படுத்திக் கொள்ளுமாறு ஜெயலலிதா கேட்டுக்கொண்டுள்ளார்.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications