புதுவை அரசை டிஸ்மிஸ் செய்ய அதிமுக கோரிக்கை
பாண்டிச்சேரி:
புதுவை காங்கிரஸ் அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என அதிமுக கோரிக்கை விடுத்துள்ளது.
புதுவை பிரதேச அதிமுக செயலாளர் அன்பழகன் கூறுகையில்,
மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து விட்டது. காங்கிரஸ் கட்சிக்குள் கோஷ்டிப் பூசல் உச்சகட்டத்தைஎட்டியுள்ளது. சட்டையைப் பிடித்து அடித்துக் கொள்ளாத குறைதான்.
அரசு முற்றிலும் நிலை குலைந்துவிட்டது. நிர்வாகம் செயல்படாமல் முடங்கிவிட்டது. பொதுமக்கள் நலன் குறித்துகாங்கிரஸார் கவலைப்படுவதில்லை.
மார்ச் 5ம் இரு வேறு காங்கிரஸ் கோஷ்டியினர் ஊர்வலம், கூட்டம் நடத்தவுள்ளனர். இதனால் புதுவையில் சட்டம்ஒழுங்கு சீர்கெட்டு, பெரும் வன்முறை மூளும் அபாயம் உள்ளது.
இதனால் பொது மக்களுக்குத்தான் பெரும் பாதிப்பு ஏற்படும். முதல்வர் ரங்கசாமி அரசு ஊழல் நிறைந்த அரசாகமாறி விட்டது. பல துறைகளிலும் ஊழல் கரைபுரண்டோடுகிறது.
இதை அதிமுகவே ஏற்கனவே பல முறை சுட்டிக் காட்டியுள்ளது. ஆனால் காங்கிரஸ் கோஷ்டித் தலைவரானகண்ணன் கூறியதும் தான் பெரிதாகப் பேசப்படுகிறது.
இந்த அரசு பதவியில் நீடிக்க அருகதையே இல்லை. தானாக பதவி விலக வேண்டும் அல்லது குடியரசுத் தலைவர்ஆட்சி அமல்படுத்தப்பட வேண்டும் என்றார் அன்பழகன்.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications