இலங்கை கடற்படை கைவரிசை: 6 தமிழக மீனவர்கள் மாயம்
Subscribe to Oneindia Tamil
ராமேஸ்வரம்:
ராமேஸ்வரத்திலிருந்து மீன் பிடிக்கச் சென்ற 6 மீனவர்களை படகுகளுடன் இலங்கை கடற்படையினர் கடத்திச் சென்று விட்டனர்.
பாம்பனைச் சேர்ந்த ராமநாதன் என்பவருக்கு சொந்தமான நாட்டுப் படகில் ராமநாதன் உள்ளிட்ட 6 பேர் புதன்கிழமை மீன் பிடிக்கச்சென்றனர். வியாழக்கிழமை அவர்கள் கரைக்குத் திரும்பியிருக்க வேண்டும். ஆனால் 6 பேரும் திரும்பி வரவில்லை.
இந் நிலையில் இலங்கை கடற்படையினர்தான் 6 பேரையும், படகுடன் கடத்திச் சென்று விட்டதாக தெரியவந்துள்ளது. இதுகுறித்துமீன்வளத்துறை அதிகாரிகளிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
6 மீனவர்கள் படகுடன் கடத்தப்பட்டதால் ராமேஸ்வரம், பாம்பன் பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.
More From
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications