இசையமைப்பாளர் ரவீந்திரன் மரணம்
சென்னை:
பிரபல மலையாள இசையமைப்பாளர் ரவீந்திரன் சென்னையில் மரணமடைந்தார்.
61 வயதாகும் ரவீந்திரன், மலையாளத்தில் பிரபலமான இசையமைப்பாளர் ஆவார். கர்நாடக சங்கீதத்தைஅடிப்படையாகக் கொண்ட இவரது பாடல்கள் மலையாளத்தில் வெகு பிரசித்தமாகும்.
450 மலையாளம் மற்றும் சில தமிழ்ப் படங்களுக்கும் இசையமைத்துள்ள ரவீந்திரன், நுரையீரல் புற்றுநோயால்அவதிப்பட்டு வந்தார். போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றிமரணமடைந்தார்.
அவரது உடல் வளசரவாக்கத்தில் உள்ள வீட்டுக்குக் கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவரது உடலுக்குபின்னணிப் பாடகிகள் சித்ரா, சுஜாதா, எம்.ஜி.ஸ்ரீகுமார், உன்னிகிருஷ்ணன், இசையமைப்பாளர் யூசப்பச்சன்,ராஜாமணி, ஜேசுதாஸின் மனைவி பிரபா உள்ளிட்ட மலையாள பிரபலங்கள் சென்று மரியாதை செலுத்தினர்.
சித்ராவை பின்னணிப் பாடகியாக அறிமுகப்படுத்தியவர் ரவீந்திரன் என்பது குறிப்பிடத்தக்கது. மோகன்லால்நடித்த "பரதம் என்ற படத்தில் சிறப்பாக இசையமைத்ததற்காக இவர் தேசிய விருது வாங்கியுள்ளார்.
ரவீந்திரனுக்கு மனைவி சுலோச்சனா, சாஜன், ராஜன் மற்றும் நவீன் மாதவன் ஆகிய மகன்களும் உள்ளனர்.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications