ஜெவின் மரியாதையற்ற போக்கு: ராமதாஸ் சாடல்
சென்னை:
எதிர்க்கட்சியினரை மதிக்காமல் நடந்து கொள்கிறார் முதல்வர் ஜெயலலிதா என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
பாமக சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் ராமதாஸ் தலைமையில் சென்னையில் நடந்தது. இதில் சட்டசபை பாமக தலைவர் ஜி.கே.மணிமற்றும் பாமக எம்.எல்.ஏக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் ராமதாஸ் பேசுகையில், யாரையும் மதிக்க மாட்டேன் என்கிறார் ஜெயலலிதா. சட்டசபையில்எதிர்க்கட்சியினரை அறவே அவர் மதிப்பதில்லை. அவர்களுக்குப் பேச வாய்ப்பு வழங்கப்படுவதில்லை.
எதிர்க்கட்சியினரை ஆளுங்கட்சியினர் குற்றம் சாட்டினால் அதற்குப் பதிலளிக்க எதிர்க்கட்சியனரை சபாநாயகர் அனுமதிப்பதில்லை.
நாடாளுன்ற நடவடிக்கைகளை அப்படியே நேரடியாக ஒளிபரப்புவது போல சட்டசபை நிகழ்ச்சிகளையும் நேரடியாக ஒளிபரப்பினால்தான்இந் நிலை மாறும்.
இந்தியாவிலேயே இல்லாத அளவுக்கு படு மோசமான பட்ஜெட்டை தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது. இந்த பட்ஜெட்டினால் யாருக்குமேபலனில்லை என்றார் ராமதாஸ்.
-
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications