சென்னை-மதுரை இடையே ஏப். 1 முதல் புது ரயில்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையிலிருந்து மதுரைக்கு ஏப்ரல் 1ம் தேதி முதல் புது எக்ஸ்பிரஸ் ரயில் விடப்படவுள்ளதாக மத்திய ரயில்வேஇணை அமைச்சர் ஆர்.வேலு தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், சென்னை -மதுரை இடையே ஏப்ரல் 1ம் தேதி முதல் புதியஎக்ஸ்பிரஸ் ரயில் விடப்படுகிறது. வார இறுதி நாட்களில் இந்த ரயில் இயக்கப்படும். இதற்கான உத்தரவுபிறப்பிக்கப்பட்டுள்ளது.
சென்னை வேளச்சேரி, பரங்கிமலை இடையிலான பறக்கும் ரயில் திட்டம் விரைவில் தொடங்கும். அதற்கானஆய்வுப் பணிகள் முடிந்து விட்டன.
சேலத்தைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய ரயில்வே கோட்டம் ஒன்றை தொடங்குவது குறித்து பரிசீலனைசெய்யப்பட்டு வருகிறது என்றார்.
More From
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications