தமிழகத்தில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரிப்பு: நல்லகண்ணு
திருவாரூர்:
தமிழ்நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்து வருகிறது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலசெயலாளர் ஆர். நல்லக்கண்ணு கூறினார்.
திருவாரூரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் 20-வது மாநில மாநாடு நடைபெறுகிறது. இதன் தொடக்க விழாவில்கலந்து கொண்டு நல்லகண்ணு பேசியதாவது:
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் என்பது அதிகார மாற்றம் மட்டுமல்ல. மக்களுக்கு நன்மை செய்யும் கொள்கை உடையஅரசு அமையவேண்டும்.
வேளாண் தொழில் சிறந்து விளங்கவும், சிறு தொழில் பாதுகாக்கப்படவும் தலித் மக்களுக்கு எதிரானகொடுமைகள், சட்டம் ஒழுங்கு ஆகியவை சீர்செய்யப்படவும் வேண்டும்.
தமிழகத்தில் மக்களுக்கு நன்மை செய்யும் திட்டமும் கொள்கையும் கொண்ட ஆட்சி ஏற்பட இந்திய கம்யூனிஸ்டுகட்சி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த இயக்கங்களை நடத்தும்.
தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். வேலையில்லாத்திண்டாட்டம் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையை போக்கும் கடமை ஜனநாயக முற்போக்கு கூட்டணிக்கு உள்ளது என்றார்.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications