சட்டசபை தேர்தலுடன் மக்களவை தேர்தல்: ஓ.பி.
சென்னை:
சட்டசபை தேர்தலுடன் மக்களவைத் தேர்தலும் நடைபெறும் என்றும் 2 தேர்தல்களிலும் அதிமுக வெற்றி வாகை சூடும் என்றும்பொதுப்பணித் துறை அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கூறினார்.
தென் சென்னை மாவட்ட அதிமுக சார்பில் கோடம்பாக்கத்தில் பொதுக்கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் பொதுப்பணித் துறை அமைச்சர்ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டு பேசியதாவது:
தன் மகன்கள் மற்றும் பேரப்பிள்ளைகள் நன்றாக வாழ வேண்டும் என்ற அடிப்படையில் தான் திமுக தலைவர் கருணாநிதி ஆட்சி நடத்தினார்.அவரது ஆட்சியில் போக்குவரத்து துறையில் ரூ. 2,000 கோடிக்கு நஷ்டம் ஏற்பட்டது.
கடந்த திமுக ஆட்சியில் 21,000 கிலோ மீட்டர் சாலைகள் தான் போடப்பட்டது. ஆனால் கடந்த 4 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் 32,000கிலோ மீட்டர் சாலைகள் போடப்பட்டுள்ளது. மேலும் 12,000 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலைகள் போட திட்டமிடப்பட்டுள்ளது.
கல்வியில் தமிழகம் இந்தியாவில் 2வது மாநிலமாக திகழ்கிறது. தொழில் மற்றும் தகவல் தொழில் நுட்பத் துறையில் முதலிடத்தில் உள்ளது.தமிழகம் அமைதிப் பூங்காவாகத் திகழ்கிறது.
3 ஆண்டுகள் வறட்சியின்போதும், விவசாயிகளுக்கு வேலை வாய்ப்புகள் தரப்பட்டன. குடிநீர் பிரச்சினை போர்க்கால அடிப்படையில்தீர்க்கப்பட்டது.
அதிமுக பொதுக்குழுவில் முதல்வர் ஜெயலலிதா கூறியதுபோல சட்டசபை தேர்தலுடன் மக்களவைத் தேர்தலும் வரும். இரண்டிலும்அதிமுக வெற்றி வாகை சூடும் என்று கூறினார்.
-
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications