ஸ்டாலினை கொல்ல சதி: திமுக குற்றச்சாட்டு
கடலூர்:
திமுக துணைப் பொதுச்செயலாளர் செயலாளர் மு.க.ஸ்டாலினை கொல்ல சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளது என்றுஆற்காடு வீராசாமி பரபரப்பு குற்றம் சாட்டினார்.
கடலூரில் திமுக சார்பில் அதிமுக அரசைக் கண்டித்து பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஆற்காடுவீராசாமி பேசுகையில்,
அதிமுக அரசு பட்ஜெட்டை அறிவித்துள்ளது. அதில் பொது மக்களுக்கு, படித்த இளைஞர்களுக்கு தேவையானஎந்த திட்டமும் இல்லை. சாலைப் பணியாளர்கள், மக்கள் நலப் பணியாளர்களுக்கு வேலை வழங்கப்படவில்லை.திமுக அரசால் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட சலுகை பறிப்பு குறித்து அறிவிப்பு எதுவும் இல்லை.
ஆனால் வரி இல்லாத பட்ஜெட் என்று கூறுகிறார்கள். ஒரு அரசை நடத்த மக்களின் வரிப் பணம் அவசியம். அப்படிஇருக்கும்போது வரி இல்லாத பட்ஜெட் என்று எப்படி கூற முடியும்?
அதிமுக அரசில் எல்லாத் துறைகளிலும் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. அத்துடன் திமுக முன்னாள் அமைச்சர்கள்மீது சொத்துக்குவிப்பு என்று பொய் வழக்கு போடுகிறார்கள். இதுவரை எந்த வழக்கிலும் குற்றப்பத்திரிகை தாக்கல்செய்யப்படவில்லை.
திமுக-காங்கிரஸ் உறவை உடைக்க இளங்கோவன் பெயரில் போலீஸை விட்டு போஸ்டர்கள் ஒட்டினார்கள்.அதுவும் நடக்கவில்லை.
இப்போது திமுக துணைப் பொதுச்செயலாளர் மு.க. ஸ்டாலினை கொலை செய்ய கடலூர் சிறையில் குண்டர்சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ள ஒருவரைக் கொண்டு சதி நடக்கிறது. எனவே கடலூர் திமுகவினர் விழிப்புடன்இருக்கவேண்டும் என்றார்.
-
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications