ஜெ வேணாம்..சோனியாவ பாருங்க: இளங்கோவன்
சென்னை :
பெண்கள் யாரும் ஜெயலலிதாவை பின்பற்ற வேண்டாம். சோனியா காந்தியை முன் மாதியாக எடுத்துக் கொண்டு செயல்படுங்கள்என்று பெண்களுக்கு மத்திய வர்த்தகத் துறை இணை அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அறிவுரை கூறியுள்ளார்.
மகளிர் தினத்தையொட்டி மந்தைவெளியில் உள்ள இளங்கோவனின் அலுவலகத்தில் இன்று நடந்த நிகழ்ச்சியில் அவர்பேசுகையில்,
மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். இது அவர்கள் உரிமை. எனவே கேட்கவேண்டியதில்லை. அவர்களே எடுத்துக் கொள்ள வேண்டும்.
மகளிர் தியாகம் எல்லாம் அன்னை சோனியா காந்தி மூலம் தெகிறது. தன்னைத் தேடி வந்த பிரதமர் பதவியையே வேண்டாம்என்று உதறியவர் அவர். ஆனால் சென்னையில் சில பெண்களைப் (ஜெயலலிதா?) பார்க்கும்போது பயமாக இருக்கிறது.நாட்டுக்கு கேடு விளைவிக்கிறார்களோ என்ற கோபம் வருகிறது. ஆகவே மகளிர் எல்லோரும் சோனியா காந்தியை பின்பற்றவேண்டும். சென்னையில் உள்ளவர்களை பின்பற்றுவது நல்லதல்ல.
இஸ்லாமிய மதச் சார்புள்ள ஆப்கானிஸ்தானில் தேர்தலில் பெண்களுக்கு 20 சதவீத ஒதுக்கீடு வழங்கியிருப்பது பாராட்டுக்குரியது.இந்தியாவிலும் தடையை மீறி விமர்சனங்களை எல்லாம் தாங்கிக் கொண்டு, எல்லா கட்சிகளும் ஏற்றுக் கொள்ளத்தக்க வகையில்மகளிர் இட ஒதுக்கீடு சட்டம் நாடாளுமன்றத்தில் விரைவில் நிறைவேற்றப்படும் என்றார் அவர்.
-
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications