இல.கணேசன் மணி விழா: ஜெவுக்கு அழைப்பு
சென்னை:
பாஜக தேசிய செயலாளர் இல.கணேசனின் மணி விழாவையொட்டி (61வது பிறந்தநாள்) முதல்வர் ஜெயலலிதா,திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட தலைவர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.
இல.கணசனின் 61வது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட பாஜகவினர் ஏற்பாடு செய்து வருகின்றனர். வரும்சனிக்கிழமை சென்னை கோயம்பேடு 100 அடி சாலையில் உள்ள ஐஸ்வர்யா மஹாலில் மணி விழா நடக்கிறது.
காலை 6 மணி முதல் 10.30 மணி வரை ஹோமம் நடக்கிறது. அதன் பிறகு மணி விழா நிகழ்ச்சிகள் நிடக்கவுள்ளன.
இதில் கலந்து கொள்ளுமாறு முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி, மதிமுக பொதுச் செயலாளர்வைகோ, பாமக நிறுவனர் ராமதாஸ், காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், கம்யூனிஸ்ட் தலைவர்கள் நல்லகண்ணு,வரதராஜன், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் உள்ளிட்டோருக்கு அழைப்புஅனுப்பப்பட்டள்ளது.
விழாவில் பாஜக தலைவர்கள் அத்வானி, வெங்கய்ய நாயுடு, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி உள்ளிட்டோர்கலந்து கொள்கின்றனர்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications