காங். தலைவர் பழனியாண்டி மரணம்
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான எம்.பழனியாண்டி மரணமடைந்தார்.
மறைந்த காங்கிரஸ் தலைவர் ஜி.கே.மூப்பனாருக்கு மிகவும் நெருங்கிய நண்பரான பழனியாண்டி உடல் நலக்குறைவினால் திருச்சியில்நேற்று இரவு மரணமடைந்தார். அவருக்கு வயது 87.
பழனியாண்டியின் மனைவி புனிதவள்ளி பழனியாண்டி, 1996ம் ஆண்டு முதல் 2001 வரை திருச்சி மாநகராட்சி மேயராக இருந்தார்.
தீவிர காங்கிரஸ் தொண்டரான பழனியாண்டி, அடிப்படையில் தொழிற்சங்கவாதியாவார். டால்மியா சிமென்ட்ஸ் நிறுவன தொழிலாளர்சங்கத் தலைவராக இருந்தவர்.
பழனியாண்டியின் மறைவுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
மறைந்த பழனியாண்டிக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.
More From
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications