அரசு வேலை: பார்வையற்ற பட்டதாரிகளிடம் ஜெ. உறுதி
சென்னை:
அரசுப் பணிகளில் எ மற்றும் பி பிரிவுகளில் பார்வையற்ற, ஊனமுற்றவர்கள் பணியாற்ற அரசாணை வெளியிடப்பட வண்டும் என்பது உள்ளிட்ட 8 கோரிக்கைகள் குறித்து பரிவுடன் பரிசீலிக்கப்படும் என பார்வையற்ற பட்டதாரிகள் சங்க நிர்வாகிகளிடம் முதல்வர் ஜெயலலிதா உறுதியளித்ததுள்ளார்.
அரசுப் பணி நியமனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும், ஏ, பி பிரிவுகளில் பார்வையற்ற, ஊனமுற்றவர்கள் பணியாற்ற தடையை நீக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 8 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் பார்வையற்ற பட்டதாரி வாலிபர்கள் சங்கம் சார்பில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.
இந் நிலையில் அண்ணா சாலையில் அவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அப்போது போலீஸார் அவர்களை அடித்து, வேனில் ஏற்றிச் சென்றதால் பெரும பரபரப்பு ஏற்பட்டது.
இந் நிலையில் பார்வையற்றோர் சங்க நிர்வாகிகளை முதல்வர் ஜெயலலிதா பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். அவர்களது கோரிக்கைகளை கேட்டறிந்தார்.
இதையடுத்து அனைத்துக் கோரிக்கைகளும் பரிவுடன் பசீலிக்கப்படும். உங்களுக்கு விரைவில் விடியல் வரும் என்று ஜெயலலிதா உறுதியளித்தார். இதையடுத்து தங்களது போராட்டத்தைக் கைவிடுவதாக அவர்கள் ஜெயலலிதாவிடம் தெரிவித்தனர்.
-
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications