மரபுகளைப் பின்பற்றுங்கள்: ஜெ, காளிமுத்துவுக்கு ராமதாஸ் அறிவுரை
சென்னை:
சட்டசபையின் மரபுகளை மதித்து முதல்வரும், சபாநாயகரும் செயல்பட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவுரை கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சட்டசபையில் புதன்கிழமை நடந்த சம்பவங்கள் ஆரோக்கியமானவை அல்ல. பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகளில் அமைச்சர்கள் 110வது விதியின் கீழ் அறிக்கை தாக்கல் செய்யலாம்.
இந்த விதியை தவறாகப் பயன்படுத்தக் கூடாது. மரபுகளை பின்பற்ற வேண்டும்.
பேரவையில் விவாதத்ததைத் தவிர்க்க வேண்டும் என்பதற்காகவோ, ஒருவர் மீது புகார் கூற வேண்டும் என்பதற்காகவோ இந்த விதியை பயன்படுத்தக் கூடாது. எந்த அமைச்சராவது அப்படிச் செய்ய முயன்றால் அதற்கு பேரவைத் தலைவர் அனுமதி அளிக்கக் கூடாது என்று கூறியுள்ளார் ராமதாஸ்.
ஜி.கே.வாசன் கண்டனம்:
தமிழக சட்டசபையில் திமுக உறுப்பினர்கள் குண்டுக் கட்டாக வெளியேற்றப்பட்டதற்கு காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்கள் பிரச்சினைகளைப் பேச விடாமல் தடுக்கும் நடவடிக்கைகள் சட்டசபைக் கூட்டங்களில் அதிகரித்து வருகிறது.
இதனால் மக்கள் பிரச்சினைகளைத் திசை திருப்ப முடியுமே தவிர மக்கள் ஆதரவை அதிமுகவால் பெற்றுவிட முடியாது. இதுபோன்ற அடாவடி செயல்களை மக்கள் ஒருபோதும் ஆதரிக்க மாட்டார்கள் என்று கூறியுள்ளார்.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications