இல.கணேசன் மணிவிழா: தலைவர்கள் வாழ்த்து
சென்னை:
பாஜக அகில இந்திய செயலாளர் இல.கணேசனின் மணிவிழாவையொட்டி அவருக்கு பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் வாழ்த்துதெரிவித்தனர்.
இல.கணேசனின் மணிவிழாவையொட்டி சென்னை கோயம்பேடு ஐஸ்வர்ய மஹாலில் இன்று விழா நடந்தது. காலையில்ஹோமங்கள் நடத்தப்பட்டன. இதைத் தொடர்ந்து பாஜக மற்றும் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் கணேசனுக்கு வாழ்த்துதெரிவித்தனர்.
பாஜக தலைவர்கள் முரளி மனோகர் ஜோஷி, வெங்கைய நாயுடு, திருநாவுக்கரசர், ஓ.ராஜகோபால், ஜனா. கிருஷ்ணமூர்த்தி,பங்காரு லட்சுமணன், சி.பி.ராதாகிருஷ்ணன், சுகுமாறன் நம்பியார், எச்.ராஜா, ஜெகவீரபாண்டியன்,
காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, எம்.ஜி.ஆர். கழக பொதுச் செயலாளர் ஆர்.எம்.வீரப்பன்,கவிஞர்கள் வாலி, வைரமுத்து, சோ, பாலகுமாரன், ஜேப்பியார், நடிகர்கள் பார்த்திபன், பாக்கியராஜ், டெல்லி கணேஷ், பூர்ணிமாபாக்கியராஜ், டி.ராஜந்தர்,
செய்தி வாசிப்பாளர் நிர்மலா பெரியசாமி, குன்னக்குடி வைத்தியநாதன், நக்கீரன் கோபால் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.மணி விழாவையொட்டி கணேசன் கூறுகையில், தமிழகம் பயனுற வாழ்வதற்கும், பாஜகவின் வளர்ச்சிக்கும் இறைவன்வல்லமையைத் தர வேண்டும். கட்சியின் வளர்ச்சிக்காக கடுமையாக உழைப்பேன், பாஜகவை பலம் பொருந்திய கட்சியாகபாரதத்தில் அரியணை ஏற்றிட தேசிய நலனில் அக்கறையுள்ள அத்தனை பேரும் உழைப்போம் என்றார் அவர்.
-
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications