விவேக் ஓபராய்க்கு ரோட்டரி சங்கம் விருது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சுனாமியால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்தில் சிறப்பாக நிவாரணப் பணியாற்றியதற்காக இந்தி நடிகர் விவேக் ஓபராய் இன்றுநடக்கும் ரோட்டரி சங்க மாநாட்டில் கெளரவிக்கப்படுகிறார்.
இந்த மாநாட்டை மத்திய வணிக மற்றும் தொழில்துறை இணை அமைச்சர் இளங்கோவன் தொடங்கி வைக்கிறார். மாநாட்டில்கடலூர் தேவனாம்பட்டினம் பகுதியில் சுனாமி நிவாரணப் பணியாற்றிய விவேக் ஓபராய்க்கு பாராட்டும் விருதும்வழங்கப்படுகிறது.
மேலும் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உதவ நவீன வசதிகள் கொண்ட படகு ஒன்று காட்சிக்கு வைக்கப்படுகிறது. இதுபோன்ற100 படகுகள் விரைவில் மீனவர்களுக்கு வழங்கப்படவிருக்கிறது.
இதனை ரோட்டரி சங்க மாவட்ட கவர்னர் பெஞ்சமின் செரியன் தெரிவித்தார்.
More From
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications