திமுக மாநாட்டில் தொண்டர் சாவு
திண்டுக்கல்:
திண்டுக்கல்லில் நடந்த திமுக மாநாட்டுக்கு வந்த தொண்டர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார்.
திண்டுக்கல் கோட்டைப்பட்டி அருகே திமுக தென் மண்டல மாநாடு நடந்தது. இரண்டாவது நாளான நேற்று காலை பெரியகுளம்அருகே உள்ள ஜி.கல்லுப்பட்டியைச் சேர்ந்த தொண்டர் கோவிந்தராஜ் உள்ளிட்ட 15 பேர் தனி வேனில் மாநாட்டுக்குவந்திருந்தனர்.
மாநாட்டுப் பந்தலில் அமர்ந்து அவர்கள் நிகழ்ச்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது கோவிந்தராஜு திடீரெனமயங்கி விழுந்தார். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரை திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர்.
அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள் கோவிந்தராஜு இறந்து விட்டதாக தெரிவித்தனர். கோவிந்தராஜுவுக்கு மனைவி,இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.
முன்னதாக, மாநாட்டு மேடையில் சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த போஸ் என்பவரின் மகன் சதீஷ் குமாருக்கும்,முத்துலட்சுமிக்கும் கருணாநிதி சுயமரியாதைத் திருமணம் செய்து வைத்தார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications