வாலிபர் நடத்திய சுய கடத்தல் நாடகம்
சென்னை:
சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த வாலிபர், தான் கடத்தப்பட்டதாக தொலைபேசியில் பேசி தனது குடும்பத்தினரை மிரட்டினார்.இதையடுத்து அவரை போலீஸார் கடுமையாக எச்சரித்து அனுப்பினர்.
மயிலாப்பூர் மாதவபெருமாள்கோவில் தெருவில் வசிப்பவர் சசிகுமார். துணி வியாபாரியான இவருக்கு ஒரு மாதத்திற்கு முன்புதான் திருமணம் நடந்தது. திருமணத்திற்குப் பின் வீட்டில் சில பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன.
இதனால் கோபமடைந்த சசிக்குமார், வீட்டை விட்டு வெளியேறினார். பின்னர் தனது வீட்டுக்கு போன் செய்து, தன்னை சிலர்கடத்தி விட்டதாகவும், ரூ. 2 லட்சம் கொடுத்தால் தன்னை விட்டு விடுவதாக அவர்கள் கூறுவதாகவும் தெவித்துள்ளார்.
இதனால் பயந்து போன சசிகுமாரின் குடும்பத்தினர் மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். போலீஸார் தீவிரவிசாரணை நடத்தி தொலைபேசி அழைப்பு எங்கிருந்து வந்தது என்பதைக் கண்டறிந்தனர்.
தாம்பரம்-முடிச்சூர் சாலையில் உள்ள ஒரு பூத்திலிருந்து போன் செய்யப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து சம்பந்தப்பட்ட பூத்தில் விசாரித்தபோது சசிகுமார் நாடகமாடியது தெரியவந்தது. அவர் தாம்பரம் ரயில் நிலையத்தில்ஹாயாக சுற்றிக் கொண்டிருந்தார். போலீஸார் அவரைப் பிடித்து கடுமையாக எச்சரித்து, வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications