தமிழகம் முழுவதும் திடீர் கன மழை!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் குறிப்பாக தென் மாவட்டங்களில் நேற்று இரவு கன மழை பெய்தது. நெல்லை, குமரிமாவட்டங்களின் பல பகுதிகளில் கடல் கொந்தளிப்பும் காணப்பட்டது.
கோடை காலம் இன்னும் முழுமையாக ஆரம்பிக்கும் முன்பே பல பகுதிகளில் வெயில் கொளுத்தி வருகிறது.
இந் நிலையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலி, ராமநாதபுரம், திருச்சி உள்ளிட்ட பல்வேறுதென் மாவட்டங்களில் கன மழை பெய்தது. இந்த மழையால் கடும் வெப்பம் தணிந்து குளுமை நிலவியது. பல இடங்களில் இடி,மின்னலுடன் கூடிய மழையும் பெய்தது.
கடந்த சில நாட்களாக கடல் கொந்தளிப்பால் பீதிக்குள்ளாகியுள்ள நெல்லை, குமரி மாவட்டங்களில் நேற்றும் கடல் கொந்தளிப்புஅதிகமான அளவில் காணப்பட்டது.
More From
-
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications