அமைதியாய் பயமுறுத்தும் கடல்
சென்னை:
சென்னை மெரீனா கடல் பகுதியில் கடல் நீர் உள் வாங்கியதாக நேற்று நள்ளிரவில் வெளியான செய்தியால் பரபரப்பு ஏற்பட்டது.
சுனாமி வந்து போன பிறகு தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் அவ்வப்போது ஏதாவது ஒரு செய்தி பரவியவண்ணம் உள்ளது.
இந் நிலையில், சென்னை கடற்கரைப் பகுதியில் நேற்றிரவு கடல் நீர் உள் வாங்கியதாகவும், இதனால் விரைவில் பெரிய அலைகள்உருவாகி கரையைத் தாக்கலாம் என்றும் செய்திகள் பரவின. இதனால் கடலோரப் பகுதிகளில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி கடலில் அலைகள் மாயம்!
இந் நிலையில் தூத்துக்குடியில் கடலில் திடீரென அலைகள் பெருமளவில் குறைந்து போனதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கடந்த சில தினங்களாக திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் அலைகள் உயர்ந்து கடல்நீர் ஊருக்குள் புகுந்து வருகிறது. இதனால்உயிர்ச்சேதம் ஏற்படவில்லை என்றாலும், ஏராளமான தென்னந்தோப்புகள் நாசமாகியுள்ளன.
இந் நிலையில் தூத்துக்குடி கடற்பகுதியில் வழக்கமாக பேரிரைச்சலுடன் காணப்படும் அலைகள் தற்போது இல்லை. கடல் எந்த ஆரவாரமும் இல்லாமல்குளம் போல காட்சியளிக்கிறது.
வழக்கத்தை விட மாறாக கடல் அலையில்லாமல் மிகவும் அமைதியாக இருப்பதால் இப்பகுதி மக்கள் மிகவும் அச்சமடைந்துள்ளனர்.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது












Click it and Unblock the Notifications