இந்தியாவிலேயே பாதுகாப்பான நகரம் சென்னை !
பிரஸ்ஸல்ஸ்:
இந்தியாவிலேயே தனி நபர் பாதுகாப்பு அதிகம் உள்ள நகரங்களில் சென்னை முதலிடத்தைப் பிடித்துள்ளது.
லண்டனைச் சேர்ந்த மனித வள ஆலோசனைக் குழு மெர்ஸர் மேற்கொண்ட ஆய்வில் இது தெரிய வந்துள்ளது.உலகில் உள்ள 215நகரங்களில் பல்வேறு தரங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
வாழ்க்கைத் தரத்தில் ஜெனீவா நகரம்தான் முதலிடத்தில் விளங்குகிறது. தனி நபர் வாழ்க்கைத் தரம் ஜெனீவாவில்மிகவும் சிறப்பாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு மற்றும் மூன்றாவது இடத்தில் ஜூரிச், வியன்னாஆகியவை வருகின்றன.
உலகின் சிறந்த 50 நகரங்களில், 25 நகரங்கள் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவை. லண்டன், ஏதென்ஸ், ரோம்ஆகிய நகரங்களில் சிறு சிறு திருட்டுச் சம்பவங்கள் அதிகம் இருப்பதால் அந்த நகரங்களின் ரேங்க் வெகுவாகக்குறைந்து விட்டது.
இந்திய நகரங்களில் சிறந்த வாழ்க்கைத் தரம் கொண்ட நகரமாக மும்பை விளங்குகிறது. உலக அளவில் மும்பை150வது இடத்தில் உள்ளது. மும்பைக்கு அடுத்து டெல்லியும், பெங்களூரும் (153வது இடம்) ஒரே இடத்தில்உள்ளன.
தனி நபர் பாதுகாப்பைப் பொருத்தவரை இந்தியாவிலேயே சிறந்த நகரமாக சென்னை விளங்குகிறது. உலகஅளவில் சென்னைக்கு 112வது இடம் கிடைத்துள்ளது. பெங்களூருக்கும் இதே இடம்தான் கிடைத்துள்ளது. இதைத்தொடர்ந்து டெல்லி (126), மும்பை (139) ஆகியவை வருகின்றன.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கட்டுப்பாட்டில் உள்ளதாகவும், குறிப்பாக சென்னை மாநகரில் குற்றச் செயல்கள்குறைந்து வருவதாகவும் முதலமைச்சர் ஜெயலலிதா கூறி வரும் நிலையில், இந்த செய்தி அவருக்கு வலு சேர்ப்பதாகஅமையும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications