இலங்கைக்கு ரேடார்கள் வழங்கும் பாக்
கொழும்பு:
இலங்கைக்கு நவீன ரக ரேடார்களை வழங்க பாகிஸ்தான் முன் வந்துள்ளது. இதற்கு இலங்கைத் தமிழர்கள் மத்தியில் எதிர்ப்புகிளம்பியுள்ளது.
இஸ்ரேலைத் தொடர்ந்து இலங்கை ராணுவத்துக்கு பாகிஸ்தான் உதவ ஆரம்பித்துள்ளது.
சமீபத்தில் இலங்கை வந்த பாகிஸ்தான் விமானப் படைத் தளபதி ஏர் மார்ஷெல் ரலீம் சதாத், அதிபர் சந்திரிகாவைச் சந்தித்துப்பேசியபோது இந்த ரேடார்கள் தொடர்பான ஆலோசனைகள் நடத்தப்பட்டன.
இது குறித்து சுடர் ஒளி தமிழ் நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில்,
விடுதலைப் புலிகள் போர் விமானம் வாங்கியுள்ளதாக இலங்கை அரசு கூறிக் கொண்டிருக்கிறது. இந் நிலையில் இந்தரேடார்களை இலங்கைக்கு வழங்க பாகிஸ்தான் முன் வந்துள்ளது. பாகிஸ்தானின் இந்தச் செயலுக்கு அமெரிக்காவின்ஆசிர்வாதமும் உண்டு.
இந்த நவீன கண்காணிப்பு ரேடார்களை இலங்கை வாங்குவது இந்தியாவின் பாதுகாப்புக்கு உகந்ததல்ல. இதனால் இந்தவிஷயத்தில் இந்தியா கவனம் செலுத்த வேண்டும். மேலும் இந்த ரேடார் விற்பனையின் பின்னணியில் அமெரிக்கா இருப்பதையும்இந்தியா கவனத்தில் கொள்ள வேண்டும்.
இலங்கை விவகாரங்களில் அமெரிக்காவின் தலையீடு அதிகரித்து வருவதை இந்தியா உணர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications