ஸ்டாலின் தலைமையில் எம்எல்ஏக்கள் தர்ணா
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சட்டசபையிலிருந்து வெளியேற்றப்பட்ட திமுக உறுப்பினர்கள் ஸ்டாலின் தலைமையில் திடீர் தர்ணாவில் இறங்கினர்.
தமிழக சட்டசபையிலிருந்து நேற்றும் திமுக உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டனர். சட்டசபையிலிருந்து வெளியேற்றப்பட்டஅவர்கள் சட்டசபை வளாகத்தில் திடீர் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
ஸ்டாலின் தலைமையில் தர்ணா நடந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
சபாநாயகரை ஆபாசமாகத் திட்டியதால் ஒரு நாள் சட்டசபைக் கூட்டத்தில் கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்ட வெள்ளக்கோவில்சாமிநாதன், மொய்தீன்கான் ஆகியோர் தரையில் படுத்துக் கொண்டனர்.
இதைத் தொடர்ந்து அவைக் காவலர்கள் விரைந்து வந்து அனைவரையும் அங்கிருந்து வெளியேற்றினர்.
சாமிநாதனையும், மொய்தீன் கானையும் குண்டுக் கட்டாகத் தூக்கி வெளியே கொண்டு வந்து வெளியில் விட்டனர். பின்னர்திமுகவினர் அங்கிருந்து சென்றனர்.
More From
-
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications