சாலை விபத்தில் துணை சபாநாயர் மருமகன் பலி
விழுப்புரம்:
துணை சபாநாயகர் வரகூர் அருணாச்சலத்தின் மருமகன் ராஜு விழுப்புரம் அருகே நடந்த சாலை விபத்தில் பலியானார்.
அருணாச்சலத்தின் மருமகன் ராஜு, புதுவை அரசு மருத்துவமனையில் டாக்டராகப் பணியாற்றி வந்தார். இன்று(வியாழக்கிழமை) அதிகாலை 4.30 மணிக்கு காரில் விழுப்புரம் சென்று கொண்டிருந்தார்.
மதகடிப்பட்டு என்ற இடத்திற்கு அருகே அவரது கார் சென்றபோது, எதிரே ஒரு வாகனம் மிக வேகமாக வந்துள்ளது. அதன் மீதுமோதி விடாமல் இருப்பதற்காக ராஜு காரை இடது புறம் திருப்பியுள்ளார்,
அப்போது நிலை தடுமாறி பனை மரத்தின் மீது கார் மோதியது. இதில் ராஜு சம்பவ இடத்திலேயே பரிதாபமாகப் பலியானார்.
ஜெ. இரங்கல்:
விபத்தில் ராஜு பலியானதற்கு முதல்வர் ஜெயலலிதா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், அதிமுக அமைப்புச் செயலாளரும், சட்டமன்ற துணை தலைவருமான வரகூர்அருணாச்சலத்தின் மருமகன் டாக்டர் ராஜு விபத்தில் மரணடைந்தார் என்ற செய்தி அறிந்து துயருற்றேன்.
ராஜுவை இழந்து வாடும் அருணாச்சலத்துக்கும், அவரது குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications