குற்றப்பத்திரிக்கை நகல் இழுத்தடிப்பு: சிங்கால் குற்றச்சாட்டு
Subscribe to Oneindia Tamil
வேலூர்:
சங்கரராமன் கொலை வழக்கில் குற்றப் பத்திரிக்கை நகலை வேண்டுமென்றே தராமல் இழுத்தடிக்கிறார்கள் என்றுவிஸ்வ இந்து பரிஷத் தலைவர் அசோக் சிங்கால் குற்றம் சாட்டியுள்ளார்.
கலவை சென்ற அவர், அங்கு ஜெயேந்திரரை சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர்பேசுகையில், வேண்டுமென்றே சங்கரராமன் கொலை வழக்கில் குற்றப் பத்திரிக்கை நகலை தருவதற்கு தமிழக அரசுதாமதம் செய்து வருகிறது. ஜெயேந்திரரை அவமதிக்க வேண்டும் என்பதுதான் அவர்களது ஒரே நோக்கம். அவரைவேதனைப்படுத்துவதற்காகவே இவ்வாறு செய்கிறார்கள்.
ஜெயேந்திரர் இந்து மதத்தின் மூத்த தலைவர். அவருக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இது மிகவும்தவறாகும்.
ஜெயேந்திரருக்குப் பின்னால் நாட்டு மக்கள் உள்ளனர். அவரிடம் இப்படிப்பட்ட அரசியல் செல்லுபடியாகாது.நீண்ட நாட்களுக்கு இது நீடிக்காது என்றார் சிங்கால்.
More From
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications