எனக்கு கூட்டணி ஆட்சிதான் வேணும்....டாக்டர் கிருஷ்ணசாமி அடம்
Subscribe to Oneindia Tamil
ஈரோடு:
தமிழகத்திலும் கூட்டணி ஆட்சி வர வேண்டும். அதுதான் மக்களுக்கு நல்லது என்று புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர்கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
ஈரோட்டில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், கூட்டணி ஆட்சி வர வேண்டும் என்ற எண்ணம் மக்கள் மனதில் வந்துவிட்டது. இதுகுறித்த விவாதங்களிலும் மக்கள் ஈடுபடத் தொடங்கியுள்ளனர்.
எனவே கூட்டணி ஆட்சி அமைக்க விரும்பும் கட்சிகளுக்குத்தான் மக்கள் ஆதரவும், ஓட்டும் கிடைக்கும். கூட்டணி ஆட்சிவந்தால் தான் மக்களுக்கும், மாநிலத்திற்கும் நல்லது.
புதிய தமிழகத்தைப் பொருத்தவரை தற்போது எந்தக் கூட்டணியிலும் இல்லை. ஆனால் தேர்தலின்போது எந்தக் கூட்டணியிலும்சேர நாங்கள் தயாராகவே இருக்கிறோம்.
கோவையில் ஏப்ரல் 14ம் தேதி புதிய தமிழகம் கட்சியின் மாநில மாநாடு நடக்கும் என்றார் கிருஷ்ணசாமி.
More From
-
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications