சுனாமி நிவாரணம்: உச்ச நீதிமன்ற குழு நாளை விசாரணை
நாகப்பட்டனம்:
தமிழகத்தில் சுனாமி நிவாரணப் பணிகள் முறையாக நடந்து வருகின்றனவா என்பதைப் பார்வையிட்டு ஆய்வு செய்ய உச்சநீதிமன்றம் நியமித்துள்ள குழு நாளை நாகை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து ஆய்வு நடத்தவுள்ளது.
தமிழகத்திலும், புதுவையிலும் சுனாமி நிவாரணப் பணிகள் முறையாக நடக்கவில்லை என்று கூறி உச்ச நீதிமன்றத்தில் பொது நலமனு தொடரப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் சக்சேனா என்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியின் தலைமையிலான ஒருகுழுவை நியமித்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுவை மாநிலங்களில் சுனாமி நிவாரணப் பணிகளை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யுமாறுஇக்குழுவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சக்சேனா தலைமையிலான குழு நாளை (வெள்ளிக்கிழமை) தமிழகம் வருகிறது. நாகை, சென்னையில் நாளை ஆய்வு நடத்தும்இக் குழு 19ம் தேதி காஞ்சிபுரம், கடலூர் பகுதிகளில் ஆய்வு நடத்துகிறது.
21ம் தேதி சென்னையில் மாநில அளவில் விசாரணை நடத்துகிறது. இந்த ஆய்வின் அடிப்படையில் உச்ச நீதிமன்றத்தில் இக் குழுஅறிக்கை தாக்கல் செய்யும்.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications