சங்கரராமன்: போலி குற்றவாளிகள் ஜாமீன் மனு தள்ளுபடி
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்:
சங்கரராமன் கொலை வழக்கில் போலி குற்றவாளிகள் 3 பேரின் ஜாமீன் மனுக்களை செங்கல்பட்டு அமர்வுநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
சங்கரராமன் கொலைவழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் என்று கூறி சென்னை நீதிமன்றத்தில் சரணடைந்த போலிகுற்றவாளிகள் சேகர், தேவராஜ், அருண் உள்ளிட்டோர் தங்களை ஜாமீனில் விடக் கோரி செங்கல்பட்டு அமர்வுநீதிமன்றத்தில் மனு செய்திருந்தனர்.
இந்த மனு மீதான விசாரணை பொறுப்பு நீதிபதி வணங்காமுடி முன்னிலையில் நேற்று நடந்தது.
அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆறுமுகம், போலி குற்றவாளிகள் 3 பேரையும் ஜாமீனில்விடுவித்தால் சாட்சிகளைக் கலைத்து விடுவர், இவ்வழக்கில் குற்றப்பத்திக்கை தாக்கல் சய்யப்பட்டு விட்டது.எனவே ஜாமீன் வழங்கக் கூடாது என்றார்.
அதைக் கேட்ட நீதிபதி வணங்காமுடி, 3 பேரின் ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
More From
-
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications